படைச்செருக்கு
772கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.

போர்க்களத்து  வீரன்  ஒருவன்,  "பகைவர்களே   என்   தலைவனை
எதிர்த்து  நிற்காதீர்; அவனை  எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்"
என முழங்குகிறான்.