படைச்செருக்கு
773பேராண்மை யென்பதறுகணொன் றுற்றக்கா
லூராண்மை மற்றத னெஃகு.

வலிவு மிகுந்த யானைக்குக்  குறிவைத்து,  அந்தக் குறி தப்பினாலும்கூட
அது, வலிவற்ற முயலுக்குக்  குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும்
சிறப்புடையது.