களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்துவிட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும்.