ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்தநாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணானநாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.