படைச்செருக்கு
777சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

சூழ்ந்து  பரவிடும்   புகழை   மட்டுமே  விரும்பி   உயிரைப்  பற்றிக்
கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை
உடையதாகும்.