படைச்செருக்கு
778உறினுயி ரஞ்சா மறவரிறைவன்
செயினுஞ்சீர் குன்ற லிவர்.

தலைவன்     சினந்தாலும்     சிறப்புக்     குறையாமல்     கடமை
ஆற்றுபவர்கள்தான்,  போர்க்களத்தில்   உயிரைப்பற்றிக்  கலங்காத   வீர
மறவர்கள் எனப் போற்றப்படுவர்.