நட்பு
781செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

நட்புக்  கொள்வது  போன்ற  அரிய   செயல்   இல்லை.  அதுபோல்
பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.