அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கிமுழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போமுழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்துபோகும்.