நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச்செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.