நட்பு
785புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும்.

இருவருக்கிடையே  நட்புரிமை  முகிழ்ப்பதற்கு  ஏற்கனவே  தொடர்பும்
பழக்கமும்  வேண்டுமென்பதில்லை.  இருவரின்  ஒத்த   மன   உணர்வே
போதுமானது.