அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள்உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோஅதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்துச்செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.