மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம்துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.