நட்பாராய்தல்
791நாடாது நட்டலிற் கேடில்லைநட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

ஆராய்ந்து  பாராமல்  கொண்டிடும் தீய  நட்பு,  அந்த  நட்பிலிருந்து
விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.