நட்பாராய்தல்
792ஆய்ந்தாய்ந்துகொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு,
கடைசியாக  ஒருவர்  சாவுக்குக்   காரணமாகிற   அளவுக்குத்  துயரத்தை
உண்டாக்கி விடும்.