நட்பாராய்தல்
796கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.

தீமை  வந்தால் அதிலும் ஒரு  நன்மை  உண்டு.  அந்தத்  தீமைதான்
நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.