நட்பாராய்தல்
797ஊதிய மென்ப தொருவற்குப்பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.

ஒருவருக்குக்   கிடைத்த   நற்பயன்   என்பது  அவர்   அறிவில்லாத
ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.