பழைமை
801பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்த்திடா நட்பு.

பழைமை  பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின்
உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.