பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமேசெய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்புபயனற்றுப் போகும்.