பழைமை
805பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

வருந்தக்   கூடிய     செயலை     நண்பர்கள்    செய்தால்    அது
அறியாமையினாலோ அல்லது  உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது
என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.