பழைமை
806எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்க ணின்றார் தொடர்பு.

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின்
இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.