பழைமை
807அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

தம்முடன்  பழகியவர்கள்  தமக்கே  எதிராக அழிவுதரும் காரியத்தைக்
செய்தாலும்கூட  அன்பின்  அடிப்படையில்  நட்புக் கொண்டவர் அதற்காக
அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.