நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மைமூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக்கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.