தீநட்பு
812உறினட் டறினொஒரூஉ மொப்பிலார் கேண்மை
பெறினும் மிழப்பினு மென்.

தமக்குப்    பயன்கிடைக்கும்போது    நண்பராக   இருந்து   விட்டுப்
பயனில்லாதபோது  பிரிந்து விடுகின்றவர்களின்  நட்பு  இருந்தால் என்ன?
இழந்தால்தான் என்ன?