தீநட்பு
814அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை.

போர்க்களத்தில்  கீழே   தள்ளி  விட்டுத்   தப்பித்து   ஓடிப்போகும்
குதிரையைப்  போன்றவர்களின்  நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து
இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.