தீநட்பு
815செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலி னெய்தாமை நன்று.

கீழ்மக்களின்  நட்பு, பாதுகாப்பாக  அமையாத  தீயதன்மை கொண்டது
என்பதால்,  அவர்களுடன்  நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே
நலம்.