தீநட்பு
816பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.

அறிவில்லாதவனிடம்   நெருங்கிய   நட்புக்   கொண்டிருப்பதை  விட,
அறிவுடைய   ஒருவரிடம்    பகை   கொண்டிருப்பது   கோடி   மடங்கு
மேலானதாகும்.