நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின்உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விடவேண்டும்.