விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாகஇருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்கபண்பாடல்ல.