தீநட்பு
820எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.

தனியாகச்  சந்திக்கும்  போது  இனிமையாகப்  பழகி  விட்டுப்  பொது
மன்றத்தில் பழித்துப்  பேசுபவரின்  நட்பு,  தம்மை  அணுகாமல் விலக்கிக்
கொள்ளப்பட வேண்டும்.