கூடாநட்பு
821சீர்விடங் காணி னெறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

மனதார  இல்லாமல்  வெளியுலகிற்கு   நண்பரைப்போல்  நடிப்பவரின்
நட்பானது, ஒரு  கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது
இரும்பைத்  துண்டாக்கத்  தாங்கு  பலகை  போல்  இருக்கும்  பட்டடைக்
கல்லுக்கு ஒப்பாகும்.