கூடாநட்பு
823பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதன் மாணார்க் கரிது.

அரிய  நூல்கள்  பலவற்றைக்  கற்றிருந்த   போதிலும்,   பகையுணர்வு
படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.