கூடாநட்பு
826நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொல்
ஒல்லை யுணரப் படும்.

பகைவர்,   நண்பரைப்போல   இனிமையாகப்  பேசினாலும்,   அந்தச்
சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.