கூடாநட்பு
827சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

பகைவரிடம்   காணப்படும்    சொல்வணக்கம்    என்பது   வில்லின்
வணக்கத்தைப் போல்  தீங்கு விளைவிக்கக்  கூடியது  என்பதால், அதனை
நம்பக் கூடாது.