பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளேகொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டிஅழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.