விருந்தோம்பல்
83வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின்  வாழ்க்கை, அதன்
காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.