கூடாநட்பு
830பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
டகநட் பொரீஇ விடல்.

பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல்
முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட
வேண்டும்.