கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்றுதெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமைஎன்பதற்கான எடுத்துக்காட்டாகும்.