படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்குஉணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறுநடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.