பேதைமை
836பொய்படு மொன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

நேர்மை  வழி  அறியாத  மூடர்,  மேற்கொண்ட  செயலைத்  தொடர
முடியாமல், அதனால்   அச்செயலும் கெட்டுத்   தம்மையும்   தண்டித்துக்
கொள்வர்.