அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக்கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ளசுற்றத்தாருக்குப் பயன்படாது.