பேதைமை
840கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

அறிஞர்கள் கூடியுள்ள  மன்றத்தில் ஒரு  முட்டாள், நுழைவது என்பது,
அசுத்தத்தை  மிதித்த  காலைக்  கழுவாமலே   படுக்கையில்  வைப்பதைப்
போன்றது.