புல்லறிவாண்மை
843அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது.

எதிரிகளால்கூட  வழங்க  முடியாத  வேதனையை, அறிவில்லாதவர்கள்
தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.