குறள் முதற்குறிப்பு அகரவரிசை
புல்லறிவாண்மை
844
வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
உடையம்யா மென்னுஞ் செருக்கு.
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்
ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.