நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காதஅறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.