அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு,தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனைஉண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையேஅறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.