புல்லறிவாண்மை
850உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.

ஆதாரங்களைக்  காட்டி   இதுதான்  உண்மை   என்று   தெளிவாகக்
கூறப்படுகிற  ஒன்றை,  வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப்
"பேய்"களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும்.