வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான்என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத்துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.