மனமாறுபாடு என்னும் நோயை யார் தாங்கள் மனத்தை விட்டுஅகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.