துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வைஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும்இன்பமாகும்.