இகல்
855இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்குந் தன்மை யவர்.

மனத்தில்  மாறுபாடான  எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல்
நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.